Sunday, June 30, 2013
இறைவனின் நீதி மன்றத்தில்.... (போட்டோஸ் அப்டேட் - ஊர் நடப்பு)
வெளிநாடு மற்றும் உள்நாட்டு சகோதரர்கள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "இறைவனின் நீதி மன்றத்தில்..." என்ற தலைப்பின் நிகழ்ச்சி ஷாதி மஹாலில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைமையில் அஷ்ஷெய்க் கபீர் மதனி கிராஅத் ஓதி துவங்கிய இந் நிகழ்ச்சியில் அடுத்து சகோதரர. ஷம்சுத்தீன் காஷிமி உரையாற்றுகிறார்.
ஆண்கள் பெண்கள் என்று கூட்டம் மண்டபத்தில் நிறைந்துள்ளது.
Labels:
இறைவன்,
ஐக்கிய ஜமாஅத்,
காஷிமி,
நீதி மன்றம்
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்





No comments:
Post a Comment